ஆண்டவன் கட்டளை
Ekam EvA dviteeyam --- எல்லாம் ஒன்றே அதுவே கடவுள்.
EkO devaH sarva bhUtAntarAtma --- எல்லோர் உள்ளத்திலும் இருப்பது ஒரே ஆன்மா.
ekA bAshA bhUtakAruNya rUpa --- தெய்வத்தின் அருள் ஒரே மாதிரியாகப் எங்கும் பரவுகிறது.
ekam lakshyam sAmarasyam samEsham --- ஒரே இலட்சியம் எல்லோரும் சமத்துவம் அடைய வேண்டும்.
Ekam sarvam chittamAnanda pUrnam --- எல்லாம் சித்தமாக மாறும் போது பரிபூரண ஆனந்தம் கிடைக்கும்.
No comments:
Post a Comment
write your valuable thoughts here...