Sri Horizon Product: செக்கு நாட்டு தேங்காய் எண்ணெய்

Wednesday, July 26, 2023

செக்கு நாட்டு தேங்காய் எண்ணெய்


செக்கு நாட்டு தேங்காய் எண்ணெய் என்பது இயற்கை முறையை கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும. தேங்காய்களை நன்கு காயவைத்து பின்பு அதனை மரச்செக்கில் கொண்டு நல்ல கடைந்து எடுக்கப்பட்டதேயாகும்.


தமிழர் வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தென்னை மரத்திலிருந்து தானாக விழுந்த முற்றிய நாட்டு தேங்காய் இருந்து எடுக்கப்பட்ட முதல் தரமான நாட்டு தேங்காய் பருப்பில் இருந்து எடுத்து மரச்செக்குளில் ஆட்டிய நாட்டு தேங்காய் எண்ணெய் இருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தில் செக்கு நாட்டு தேங்காய் எண்ணெய்யின் பயன்கள் !!

 உணவு செரிமானத்துக்கு நல்ல பயனை தருகிறது. பொதுவாக நம் சமையலுக்கு மற்ற எண்ணெய்களை பயன்படுத்தாமல் சுத்தமான நாட்டு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் உடல்நலத்துக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு நாட்டு தேங்காய் எண்ணெயில் சமைத்து கொடுப்பது நல்லது.

வளரும் குழந்தைகளுக்கு கூட நாட்டு தேங்காய் எண்ணையில் சமைத்து கொடுப்பது நல்ல  ஆரோக்கியத்தை தரும்.

முகத்திற்கு நல்ல மசாஜ் செய்து விட்டு பின்பு முகத்தை கழுவ நல்ல பொலிவை தரும்.

முகப்பருக்கள் உள்ளவர்கள் இரவில் தூங்கசெல்வதற்கு முன்பு இந்த நாட்டு செக்கு எண்ணெய் கொண்டு முகத்தில் தேய்க்க ஓரிரு நாட்களில் அது சரியாகிவிடும்.

குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன்பு நாட்டு தேங்காய் எண்ணெய் கொண்டு நன்கு தேய்த்து குளிக்கவைக்க சருமம் மிருதுவாக இருக்கும்.

நாட்டு தேங்காய் எண்ணெய் கொண்டு முதலில் வாய் கொப்பளித்த பின்பு பல் தேய்ப்பது பற்களை நல்ல வலுப்படுத்துவதோடு பற்களின் கறைகளை நீக்கி சுத்தமாக வைக்க உதவுகிறது.

தமிழர் வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு தென்னைகளில்,

தானாக முற்றி விழுந்த தேங்காய்களிலிருந்து எடுக்கப்பட்ட முதல் தரமான பருப்பில்,

இருந்து எடுத்த செக்கு நாட்டு தேங்காய் எண்ணெய் இருக்கிறது,

எந்த வித ரசாயனமும் கலக்கப்படவில்லை, உற்பத்தி செய்யும் பொழுது எந்த வித ரசாயனமும் பயன்படுத்தவில்லை 100 சதவீதம் இயற்கையானது.

மருத்துவ பயன்கள்செக்கு தேங்காய் எண்ணெய்











1 லி ரூபாய் 400
3 லிட்டர் ரூபாய் 1100
5 லிட்டர் ரூபாய் 1800

தேங்காய் எண்ணெய் ஆட்டி இருப்பு வைப்பதில்லை. 

பார்சல் சர்வீஸ் தனி.

மேலும் விபரங்களுக்கு :

whats app Order/Enquiry Click here. 




Customer feedback 












No comments:

Post a Comment

write your valuable thoughts here...