Reactions: very goodஓங்கி உயர்ந்திடும் மரத்தின்ஓலைகளின் சிரிப்பில்காற்றின் கரகோஷம்கவிதையாய் தெரிகின்றது!அருமை!நட்புடன்,புதுவை வேலு WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
Vaalthukal ayaa.
அன்பு நண்பரே!வணக்கம்!மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்நட்புடன்,புதுவை வேலுWWW.KUZHALINNISAI.BLOGSPOT.COMசித்திரைத் திருநாளே!சிறப்புடன் வருக!நித்திரையில் கண்ட கனவுசித்திரையில் பலிக்க வேண்டும்!முத்திரைபெறும் முழு ஆற்றல்முழு நிலவாய் ஒளிர வேண்டும்!மன்மத ஆண்டு மனதில்மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!மங்கலத் திருநாள் வாழ்வில்!மாண்பினை சூட வேண்டும்!தொல்லை தரும் இன்னல்கள்தொலைதூரம் செல்ல வேண்டும்நிலையான செல்வம் யாவும்கலையாக செழித்தல் வேண்டும்!பொங்குக தமிழ் ஓசைதங்குக தரணி எங்கும்!சீர்மிகு சித்திரைத் திருநாளே!சிறப்புடன் வருக! வருகவே!புதுவை வேலு
ayaa vanakam vaalthukal. kavithai malai polinthu vitergal.
write your valuable thoughts here...
Reactions: very good
ReplyDeleteஓங்கி உயர்ந்திடும் மரத்தின்
ஓலைகளின் சிரிப்பில்
காற்றின் கரகோஷம்
கவிதையாய் தெரிகின்றது!
அருமை!
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
Vaalthukal ayaa.
ReplyDeleteஅன்பு நண்பரே!
ReplyDeleteவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
ayaa vanakam vaalthukal. kavithai malai polinthu vitergal.
ReplyDelete