உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா-2015,
புதுக்கோட்டையில்
11-10-2015
அன்று நடைபெற இருப்பதால்
தங்களின் வருகைக்கும், நண்பர்களுக்கும்
தெரியப்படுத்தவும்.
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா-2015
மற்றும்
தமிழ்நாடு
அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்
இணைந்து
நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்
– 2015
நடைபெறுவதால் தங்கள்
படைப்புகளை
அனுப்பக் கடைசி தேதி 30-09-2015.
No comments:
Post a Comment
write your valuable thoughts here...