Sri Horizon Product: நடப்பவை நன்மைக்கே!

Friday, May 12, 2017

நடப்பவை நன்மைக்கே!

விளம்பி வருடம்,
சித்திரை மாதம்,
8 ஆம் நாள்,
சனிக் கிழமை,
திருவாதிரை நட்சத்திரத்தில்,
பூமியில்,
என்ன நடக்கும்?
திருக்குறள் – 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

                           - திருவள்ளுவர்.

எவர் ஒருவர் தனது உயிரைத் தனது உடலிலே அடக்கும் வல்லமை பெறுகிறார்களோ அவர்களுக்குத் தெய்வத்தின் உயரிய அருள் கிடைக்கும் அடக்கம் செய்யாமல் தவற விட்டவர்களுக்கு மீண்டும் தாயின் கருவறையில் பிறப்பு எடுக்க வேண்டும்.


2 comments:

write your valuable thoughts here...