ஆனைமுகன் தன்னுடைய அடிகள் போற்றி
அறிவிப்பேன்
அகத்தியன்யான் பொதுவினுன்மை
ஊனமிலா ஒரு
சுழியும் சக்ர ரேகை
உரைக்கமகன்
வலகரத்தில் கண்ட காளை
கண்டாலே ருத்ரோத்காரி
ஆண்டு தோற்றம்
காணவரும் துலைதிங்கள்
நவமே தெய்தி
கணக்கனவன் வாரமதில்
ஆதிரை மீனும்
கரிவைமுடி அரவுயேர்
வீனை யிந்து
வீணையவன் கரி
ரவியும் செட்டி பற்ற
வேங்கையதில்
கவிசேயும் தேளில் மற்ரோர்
ஆனதொரு நவக்
கோளும் அமைய மேலாய்
அருயுமிரன்
பிறப்பதுவும் பண்போரில்லில்
பண்புகுனம்
கொண்டவனே பின்யோகன் தான்
பார்க்குங்கால்
அத்தனுடன் அன்னை தீர்க்கம்
தொண்டிறைபால்
அத்தன்கண்டு ஓய்வுமின்னாள்
திகன் அன்னை
இல்பொறுப்பும் பிணிகள் கில்வார்
தன்னிவர்க்கு
பெண்துனையும் யேகம் முன்னில்
தரிவையவன் மணம்
கண்டு வாழ்வும் மேலாய்
இன்னவர்க்கு
மாதுலனும் யேது சொல்ல
இயம்பமகன் வருகைசொல்
குமார் நாமம்
ஆகும்பேர் வெங்கடாசலம்
அத்தன் கண்டாய்
அன்னையவள் அரசொத்த
யீசுவரி நாமம்
வாகுடைய நூலாய்வும்
முப்பான்ராய்
விளம் பமகன்
கல்விமேல் கண்டவன் தான்
கண்டிடான் தொழில்தொண்டும்
இகதின் காலம்
காணனே மணமதுவும்
எண்ணம் பல்வார்
ஆணிவர்க்கு
நற் பலன்கள் சடுதி கிட்டா
அல்லல்பல கோள்
குற்றம் முன்னூம் தோடம்
தோடமதால் வருமிடர்கண்
அமையா வாழ்வும்
தீமையது பெரும்
சலனம் விலகி வாழ
ஆடவர்க்கு முறைஉரைத்தோம்
சாந்தி தீட்சை
அதைமுறையாய்
செய்தொழுகி அணிய ரட்சை
அணிந்திடவே
பல நலன்கள் சடுதி கிட்டும்
அறியுமிவன்
முப்பான் சூல் ஒன்றின் காலம்
நன்மையது பெரும்
தனத்தோர் உதவி மேலும்
நாயகன்க்கு
தொண்டுவளம் சந்தோடங் கள்
சந் தோடம் மனம்
போல வாய்ப்பள் மங்கை
செய் முயற்சி
செயம் காண்பன் ஆண்டு ஆண்டும்
வந்தடையும்
யோகம்பல குடும்ப யேற்றம்
வருமானம் சுகபோகம்
மகிழ யீன்ரோர்
இன்னவனின் முப்பானை
ஒன்றின் காலம்
இயம்பவரும்
சேய் பாக்கியம் அவுடத் தால்
பெண்ணவளின்
சுகபோகம் ஒர்வார் நன்மை
பெருமையது இறை
பக்தி தான தர்மம்
தன்னிவர்க்கு
அங்கமதின் குறைகள் நீங்கி
தெளிவுநிலை
நற்பலன்கள் முறையாய் கிட்டும்
நன்மையது நாற்பானும்
நாற்பானைந்தும்
நலவாழ்வு பெண்துனைக்கும்
ஆயுள் மேன்மை
மேன்மையது பொன்
பொருளும் வசதி ஓங்கும்
மகன்தனக்கு
தொழில் தொண்டும் அடிமை யேவல்
எண்ணமெலாம்
யீடேறும் எதிரி யண்டா
ஏதுகுறை தரகாதி
ஒப்ப தேட்டும்
தேட்டுவளம்
கட்டிடம் மேல் வாகனயோகம்
தடையேது பெண்னைவளால்
உதவி மேலும்
திட்டமெலாம்
யீடேறும் சந்தோடங்கள்
தடை யேது பிணிகண்டம்
யீன்ரோர் பக்கம்
இன்னவனின் ஐயம்பானிர்
ஐயம்பானைந்தும்
இடையிடையே கலமைது
கண்டு தேற்றம்
நன்மையது குடும்பவனம்
அருளால் தெய்வ
நாயகன்க்கு
யோகம்பல அறுபான் மேலும்
மேன்மைபலன்
தனப்புழக்கம் பிணிகள் நீங்கும்
மகன் தனக்கு
ஆயுளநும் எழுபானைந்தும்
துன்பமது இகவழக்கே
பெரிதுமாகா
தியம்விட்ட
பொதுகாண்ட படலம் முற்றே.
No comments:
Post a Comment
write your valuable thoughts here...